மாணவர்கள் கண்டுபிடிப்பு... தண்ணீரைத் தூய்மையாக்கும் புதிய முறை!
தண்ணீரைத் தூய்மையாக்க எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. எந்தவிதமான வடிகட்டுதல்களும் இல்லாமல், தண்ணீரை வெப்பப்படுத்தாமல், தண்ணீரில் எந்த வேதிப் பொருளையும் கலக்காமல் தூய்மையாக்கும் வழிமுறை ஒன்றை











