ஏற்றுமதி... இறக்குமதி முக்கிய வலைதளங்கள்!

தமிழ்நாடு  ஏற்றுமதி  மற்றும் தொழில்  வழிகாட்டி  நிறுவனம்,  தமிழ்நாடு அரசு, சென்னை  -www.investingintamilnadu.com
ஏற்றுமதி... இறக்குமதி முக்கிய வலைதளங்கள்!
Updated on
1 min read
  • தமிழ்நாடு ஏற்றுமதி மற்றும் தொழில் வழிகாட்டி நிறுவனம், தமிழ்நாடு அரசு, சென்னை - www.investingintamilnadu.com

  • இந்திய அரசின் M.S.M.E வளர்ச்சி நிறுவனம், சென்னை - 32. (துணை இயக்குநர்) - ஏற்றுமதி-www.msmedi-chennai.gov.intexportprom

  • த.நா. தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் இன்னோவேஷன் இன்ஸ்டிடியூட், சென்னை - 32 - https://www.editn.in/

  • துணை இயக்குநர் ஜெனரல், ( வெளிவர்த்தகம்) இந்திய அரசு, சென்னை - 94 - www.dgft.gov.in

  • ரிசர்வ் வங்கி ( வெளிநாட்டு கரன்சி பிரிவு) சென்னை - www.rbi.in.chennai

  • ஏற்றுமதி - இறக்குமதி வங்கி (இந்திய அரசு), சென்னை-www.eximbank.gov.in

  • ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு, சென்னை-2 -https://www.fieo.org/

  • ரெடிமேடு துணிகள் (apparel) ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில், சென்னை- https://www.aepcindia.com/

  • கெமிக்கல் ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில், மும்பாய் -https://chemexcil.in/

  • முந்திரி ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில், கொச்சி, கேரளா- www.cashewindia.org

  • பருத்தி துணிகள் ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில், பம்பாய் - https://cotcorp.org.in/

  • தோல் பொருள்கள் ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில், சென்னை - 3 - www.leatherindia.org

  • இஞ்சினியரிங் பொருள்கள் ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில், சென்னை - 6 - https://www.eepcindia.org/

  • எலக்ட்ரானிக்ஸ் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் ஏற்றுமதி வளர்ச்சிக் கவுன்சில், புதுடில்லி - http://www.escindia.in/

  • கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில், சென்னை - www.gjepc.org

  • இந்திய சில்க் (பட்டு) வாரியம் - https://www.silkindiacorporation.com/

  • காப்பி வாரியம் பெங்களூரு - www.indiancoffee.org

  • ஏற்றுமதி கடன் உத்திரவாத கார்ப்பரேஷன்- www.ecgc.gov.in

  • ரப்பர் போர்டு, கோட்டயம் - http://www.rbegp.in/

  • வாசனை பொருள்கள் வாரியம், ஸ்பைஸஸ் போர்டு, கொச்சி - http://www.indianspices.com/

  • தேநீர் (தேயிலை) வாரியம், கொல்கத்தா - http://egiccs.teaboard.gov.in/

  • விவசாயப் பொருள்கள் ஏற்றுமதி வாரியம், சென்னை -  www.apeda.com

  • கடல் பொருள்கள் ஏற்றுமதி, வளர்ச்சி கவுன்சில் கொச்சி - www.mpeda.gov.in

தமிழ்நாடு அரசின் மாவட்ட தொழில் மையங்களில், ஏற்றுமதி ஆலோசனைக்கு துணை இயக்குநர் அந்தஸ்தில் ஆலோசகர்கள் உள்ளனர். மேலும் டான்ஸ்டியா சங்கம், சென்னை. த.நா. சிறு, குறு மற்றும் கிராமிய தொழில் முனைவோர்கள் சங்கம், C.I.I (இந்திய தொழில் அதிபர்கள் கூட்டமைப்பு போன்ற நிறுவனங்களும் இலவச ஆலோசனை வழங்குவார்கள்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com