விவசாயம் ஒரு நாட்டின் முதுகெலும்பு என்றால் அது மிகையில்லை. விவசாயம் தொடர்பான அறிவை எல்லாரும் பெற வேண்டும். விவசாயத்துறையில் ஏற்படும் நவீன மாற்றங்களை எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
விவசாயம் மட்டுமல்ல, விவசாயம் சார்ந்த தொழில்களும் நடைபெறுகின்றன. உணவைப் பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள் விவசாயப் பொருள்களை நீண்ட காலம் பயன்படுத்தப்படும் வணிகப் பொருளாக மாற்றிவிட்டன.
இந்நிலையில் விவசாயம் வணிகத்தோடு தொடர்புடையதாகிவிட்டது. விவசாயப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஏற்றுமதி தொடர்பான அறிவும் எல்லாருக்கும் தேவைப்படுகிறது.
காலத்தின் இத்தேவைகளை நிறைவு செய்யும் விதத்தில் தமிழகத்தில் வேளாண்துறை சார்ந்த சில ஆராய்ச்சி மையங்கள் இயங்கி வருகின்றன. அவை என்னவென்று பார்ப்போம்.
1.இந்திய வனமரபியில் மற்றும் மரப்பெருக்கு இன்ஸ்டிடியூட், ஃபாரஸ்ட் கேம்பஸ், கவ்லி ப்ரவ்ன்ரோடு, ஆர்.எஸ்.புரம், கோயம்புத்தூர்-641002; தொலைபேசி: 0422-2484121; http://ifgtbenvis.in/
2.இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபுட் புராசெசிங் டெக்னாலஜி, புதுக்கோட்டை சாலை, தஞ்சாவூர்-5; தொலைபேசி: 04362- 228155; தொலை பேசி: 4362- 228155; http://www.iifpt.edu.in/
3.தமிழ்நாடு வெட்ரினரி அண்ட் அனிமல் சயின்ஸஸ் யுனிவர்சிட்டி, மாதவரம் மில்க் காலனி, , சென்னை-51; தொலைபேசி : 044 - 2555 1583: http://www.tanuvas.ac.in/
4.கரும்பு ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட், கருமலை, செட்டிபாளையம், வீரகேரளம், கோயம்புத்தூர்-7; தொலைபேசி: 0422-2472621; https://sugarcane.icar.gov.in/
5.சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிராக்கிஷ்வாட்டர் அக்வாகல்சர், 75, சாந்தோம் ஹை ரோடு, எம்ஆர்சி நகர், சென்னை-28; தொலைபேசி: 044 - 2461 0311; http://www.ciba.res.in/
6.பாரதியார் பல்கலைக்கழகம், மருதமலை சாலை, கோயம்புத்தூர்; தொலைபேசி: 044- 2428298; https://www.b-u.ac.in/
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!

புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மர்ம மரணம்!
வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


