தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

முதல் படம் எது என்ற குழப்பத்தில் சாரா 

சயீப் அலிகான் - அம்ரிதா சிங்கின் மகளான சாரா அலிகான், முதன்முதலாக "கேதார்நாத்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

News image
Updated On :18 ஏப்ரல் 2018, 10:05 am IST

சயீப் அலிகான் - அம்ரிதா சிங்கின் மகளான சாரா அலிகான், முதன்முதலாக "கேதார்நாத்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படம் அடுத்த ஆண்டு தான் வெளியாகுமென தெரிகிறது. இதற்கிடையில் கரண் ஜோகர் தயாரிப்பான "சிம்பா' வில் ரண்வீர் சிங்குடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததோடு. சிம்பாவும் இந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி வெளியாகுமென்ற அறிவிப்பும் வந்துள்ளது. ஆனால் "கேதார்நாத்' பட தயாரிப்பாளர்களோ முதன்முதலில் சாராவை அறிமுகபடுத்த நாங்கள்தான் ஒப்பந்தம் செய்தோம். கேதார்நாத்திற்கு பிறகே சிம்பாவை வெளியிட வேண்டுமென்று கேட்டுள்ளார்களாம். இதனால் முதன்முதலாக அறிமுகமாகும்போதே பிரச்னையா என்ற பதற்றத்தில் இருக்கிறார் சாரா அலிகான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.