சமையல்... சமையல்...: புதினா சர்பத்
தண்ணீர் கொதிக்க வைத்து சர்க்கரை சிரப் தயாரித்து கொள்ளவும். சர்க்கரை சிரப்புடன் புதினா விழுது சேர்க்கவும்.


தேவையானவை:
சர்க்கரை - 1 கிண்ணம்
புதினா விழுது - 1 கிண்ணம்
எலுமிச்சைச் சாறு - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
ஏலக்காய் தூள் - சிறிது
தண்ணீர் - 2 கிண்ணம்
செய்முறை:
தண்ணீர் கொதிக்க வைத்து சர்க்கரை சிரப் தயாரித்து கொள்ளவும். சர்க்கரை சிரப்புடன் புதினா விழுது சேர்க்கவும். இதனை மஸ்லீன் துணி வைத்து வடிகட்டவும். நன்றாக ஆறிய பிறகு உப்பு, எலுமிச்சைச் சாறு, ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். தேவைபடின், மிளகுத்துôள் கலந்து பரிமாறவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...