குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

பாலிவுட் செல்லும் அமலாபால்!

அரவிந்த் சாமியுடன் நடித்து வெளியான "பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்திற்குப் பிறகு, "அதோ அந்த பறவை போல' மற்றும் பிருத்விராஜுடன்

Published On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

அரவிந்த் சாமியுடன் நடித்து வெளியான "பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்திற்குப் பிறகு, "அதோ அந்த பறவை போல' மற்றும் பிருத்விராஜுடன் "ஆடுஜீவிதம்' என்ற மலையாள படத்தில் நடித்து வரும் அமலாபால், இந்திப் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நரேஷ் மல்ஹோத்ரா இயக்கத்தில் அர்ஜுன் ராம்பாலுடன் அமலாபால் நடிக்கும் இந்திப் படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் இமயமலைப் பகுதியில் துவங்குகிறதாம்!
 - அருண்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.