அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவி மிச்சல் ஒபாமா சமீபத்தில் தன் சுயசரிதையை எழுதி வெளியிட்டார்.
மிச்சல் ஒபாமா திருமணத்துக்கு முன் வழக்கறிஞராக பணிபுரிந்தவர். அப்போது வழக்கு சார்ந்து ஏராளமான ஆவணங்களை தயாரிக்க வேண்டியிருந்தது.
நாளடைவில் அந்தப் பணி அவருக்கு சலிப்பை ஏற்படுத்தவே, தன்னுடைய அம்மா மரியான் ஷீல்ட்ஸ் ராபின்சனிடம் இதனைக் கூறி, ""மகிழ்ச்சியாகவே இல்லை'' என்று சொல்லி அலுத்துக் கொண்டாராம்.
இதனைக் கேட்ட அவரது தாயார் கொடுத்த பதில், ""முதலில் பணம் சம்பாதிக்க முயற்சி செய், பிறகு மகிழ்ச்சியாக இருப்பது பற்றி கவலைப்படலாம்'' என்றாராம்.
இது மிச்சல் ஒபாமாவின் மனதை மாற்றி, வேலையில் கூடுதல் ஆர்வத்துடன் பணிபுரிய உதவியதாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

வாக்குப்பதிவில் புதிய வரலாறு! தமிழக வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் 'சல்யூட்'!

மேற்கு வங்கம்: மாலை 6 மணி வரை 91.74% வாக்குகள் பதிவு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


