15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

இளையவர்களுக்கு  ஜூகியின் ஆலோசனை!

எல்லாச் செயல்களையும் தன் ஆளுமையில் வைத்துள்ள சக்தி, நம் வாழ்க்கையிலும் பெரும் பகுதியை எடுத்துக் கொள்ளும்.

News image
Updated On :4 நவம்பர் 2020, 12:30 am

எல்லாச் செயல்களையும் தன் ஆளுமையில் வைத்துள்ள சக்தி, நம் வாழ்க்கையிலும் பெரும் பகுதியை எடுத்துக் கொள்ளும். ""வாழ்க்கை.. நீ செல்ல விரும்பும் இடத்திற்கு நேர் கோட்டில் அழைத்துச் செல்லாது. சுற்றி சுற்றிதான் செல்லும். அதனை ஏற்று அதன்படியே பயணித்தால்.. நீங்கள் நினைக்கும் இடத்தை அடைந்து விடலாம். ஆக பயப்பட தேவையில்லை. தேர்ந்தெடுத்த பாதையில் தொடர்ந்து நடந்து கொண்டேயிருங்கள்'' என்கிறார் இந்தி நடிகை ஜூகி சாவ்லா. தற்போது இரண்டாவது ரவுண்டுக்கு முயற்சிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.