மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பொன்னாங்கண்ணிக் கீரை பொரியல்

பொன்னாங்கண்ணி கீரை பொரியல் செய்வதற்கு பாசிப்பருப்பு சிறிதளவு எடுத்து அரை வேக்காடு அளவிற்கு வேகவைத்து கொள்ளவும்.

News image
Updated On :27 மே 2021, 11:27 am


தேவையானவை:

பொன்னாங்கண்ணிக் கீரை - 1 கட்டு
பாசிப்பருப்பு - 25 கிராம்
பூண்டு - 5 பல்
பொட்டுக்கடலை - 1மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 4
உப்பு -  தேவைக்கேற்ப
தாளிக்க
கடுகு, கடலைப்பருப்பு, 
உளுத்தம் பருப்பு, 
சீரகம் -  தலா 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3 
எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

பொன்னாங்கண்ணி கீரை பொரியல் செய்வதற்கு பாசிப்பருப்பு சிறிதளவு எடுத்து அரை வேக்காடு அளவிற்கு வேகவைத்து கொள்ளவும். அதன் பிறகு வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளதை சேர்த்து நறுக்கி வைத்துள்ள கீரையினை அதில் சேர்த்து வதக்கிக்கொள்ளவும். கீரை லேசாக வதங்கிய பிறகு தயாராக உள்ள பாசிப்பருப்பை சேர்த்து கிளறவும். அடுத்ததாக இதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து, பொட்டுக்கடலை, பூண்டு, காய்ந்த மிளகாயை மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து பொரியலில் சேர்த்துவிடவும். பொன்னாங்கண்ணி கீரை பொரியல் ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.