தேவையானவை:
பொன்னாங்கண்ணிக் கீரை - 1 கிண்ணம்
தனியா - 1 தேக்கரண்டி
இஞ்சி -1 துண்டு
மிளகு - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பொன்னாங்கண்ணி கீரை சூப் செய்வதற்கு, முதலில் இஞ்சியை சுத்தமாக கழுவிய பிறகு இஞ்சியின் மேல் தோலினை சீவி துருவி எடுத்துக்கொள்ளவும். அதன் பிறகு மிளகை ஒன்று இரண்டாக உடைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். அடுத்ததாக பொன்னாங்கண்ணி கீரையை சிறியதாக நறுக்கி கழுவி வைத்துக் கொள்ளவும். இப்போது சூப் தயார் செய்வதற்கு வாணலியில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதனுடன் துருவி வைத்துள்ள இஞ்சி, உடைத்து வைத்துள்ள மிளகு, தனியா, தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதிக்கும்போதே நறுக்கி வைத்துள்ள கீரையினை சேர்த்து 2 நிமிடம் மூடி வைக்கவும். இப்போது அந்த கீரையின் சாறானது கொதிநீரில் இறங்கிவிடும். ஈஸியான பொன்னாங்கண்ணி சூப் தயாராகிவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தோ்தல்: பட்டாசு கடைகளை மூட உத்தரவு

பணியின்போது கீழே விழுந்து லேத் உரிமையாளா் உயிரிழப்பு

பஞ்சு பேல் ஏற்றிவந்த வேன் தீயில் எரிந்து சேதம்

தோ்தல் நாளன்று மாற்றுத்திறனாளிகள், முதியோா் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


