பெட்ரோல் பரிசு!
மாற்றுதிறனாளியான தங்கைக்கு பெண் குழந்தை பிறந்ததை கொண்டாடும் வகையில், குழந்தை பிறந்த அன்று தனது பெட்ரோல் நிலையத்திற்கு வந்த அத்தனை வாகன ஓட்டிகளுக்கும் இலவச பெட்ரோல்-டீசலை வழங்கியுள்ளார்


மாற்றுதிறனாளியான தங்கைக்கு பெண் குழந்தை பிறந்ததை கொண்டாடும் வகையில், குழந்தை பிறந்த அன்று தனது பெட்ரோல் நிலையத்திற்கு வந்த அத்தனை வாகன ஓட்டிகளுக்கும் இலவச பெட்ரோல்-டீசலை வழங்கியுள்ளார் மத்திய பிரதேசத்தில் பெட்ரோல் பங்க் ஒன்றை நடத்தி வரும் ராஜேந்திர சாய்னானி. இவர் கூறுகையில், ஆண் குழந்தை பிறக்கும் போது இருக்கும் மகிழ்ச்சி, பெண் குழந்தை பிறக்கும் போதும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்த கொண்டாட்டம் என கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...