பச்சைப் பட்டாணி சுண்டல், சென்னா சுண்டல் எது செய்தாலும் அதனுடன் குடமிளகாய் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
சுண்டல் தயாரானவுடன் புளியோதரைப் பொடியைத் தூவி தாளித்து இறக்கினால் காரசார சுண்டலாக இருக்கும்.
கடலை பருப்பு சுண்டலில் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து கலந்தால் சுவையாக இருக்கும்.
எந்த ஒரு சுண்டலுக்கும் கடைசியில் வெள்ளை எள்ளையும், கறிவேப்பிலையையும் வறுத்து பொடித்துத் தூவினால் சுவையாக இருக்கும்.
பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு சுண்டலில் உலர் திராட்சையை நெய்யில் வறுத்து கலந்து கொடுத்தால் சுவையாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதர்வா, பிரபுதேவா, உபேந்திரா! புதிய கூட்டணியுடன் களமிறங்கும் கார்த்திக் சுப்புராஜ்!

வென்றால் எடப்பாடி பழனிசாமி காரணம்; தோற்றால் மாவட்டச் செயலர்கள் காரணமா? சி.வி. சண்முகம்
ரேஷன் கடையில் திடீர் ஆய்வு செய்த எம்ஜிஆர் என்ன சொன்னார்? பேரவைத் தலைவர் ருசிகர தகவல்!

திருமணம் குறித்து மனம் திறந்தார் சாரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்! பேரவையில் முதல்வர் Vijay பேச்சு! | TN Assembly | TVK



