தினை மாவு சீடை

தினைமாவுடன் உளுந்து மாவு, வெண்ணெய், உப்பு, சீரகம், தேங்காய்த் துருவல், பெருங்காயப் பொடி ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, சிறிது தண்ணீர்விட்டு கெட்டியாகப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொண்டு...
தினை மாவு சீடை
Updated on
1 min read

தேவையானவை:

வறுத்து அரைத்த தினை மாவு- 100 கிராம்
வறுத்து அரைத்த உளுத்த மாவு- 1 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல்- 100 கிராம்
சீரகம்- 1 தேக்கரண்டி
பெருங்காயப் பொடி- 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை: 

தினைமாவுடன் உளுந்து மாவு, வெண்ணெய், உப்பு, சீரகம், தேங்காய்த் துருவல், பெருங்காயப் பொடி ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, சிறிது தண்ணீர்விட்டு கெட்டியாகப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொண்டு, வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைக்க வேண்டும். நன்கு காய்ந்ததும் உருட்டிய சீடைகளைப் போட்டு, நன்ராக வெந்ததும் எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com