தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

வெந்தய துவையல்

வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு, கடுகு, மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, முளைகட்டிய வெந்தயத்தை அதில் போட்டு வதக்கி, புளியை கரைத்து விட்டு கொதிக்கவிடவும்.

News image
Updated On :11 டிசம்பர் 2022, 6:00 am IST

தேவையான பொருள்கள்

முளைகட்டிய வெந்தயம் - 1கிண்ணம்
நல்லெண்ணெய் - 2  தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 8
கருவேப்பிலை - சிறிதளவு
புளி - 1 எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
வெல்லம் - சிறிதளவு

செய்முறை :  

வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு, கடுகு, மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, முளைகட்டிய வெந்தயத்தை அதில் போட்டு வதக்கி, புளியை கரைத்து விட்டு கொதிக்கவிடவும். பிறகு மஞ்சள்தூள், வெல்லம் சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்கவிட்டு, கெட்டியானதும் இறக்கவும்.  சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் சிறந்த தொக்காக செயல்படுகிறது .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.