தேவையானவை:
மாங்காய்- நடுத்தர அளவில் 2
காராமணி- 150 கிராம்
தனியா தூள்- 3 தேக்கரண்டி
சீரகத்தூள்- 1 தேக்கரண்டி
மிளகாய்த் தூள், பூண்டு விழுது- தலா அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள்- சிறிதளவு
கடுகு, வெந்தயம், வேப்பிலை, எண்ணெய், உப்பு- தேவையான அளவு
செய்முறை:
மாங்காயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் காராமணி, நறுக்கிய தேங்காய்த் துண்டு ஆகியவற்றை இட்டு, போதுமான நீர் சேர்த்து வேகவிடவும். முக்கால் பதம் வெந்ததும் மசாலா தூள்கள், பூண்டு விழுது இவற்றை இட்டு, தேவையான அளவு நீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கலவை நன்கு வெந்து, வாசனை வந்தவுடன் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, தாளித்துவிட்டு, இறக்கவும், மாங்காய் காராமணி தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 91.78% வாக்குப்பதிவு!

தமிழகத்தில் 84.69% வாக்குப்பதிவு! ஆண்களைவிட பெண்களே அதிகம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


