‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

முகம் தங்கமாக மின்ன...

டேபிள் ரோஸை சிறிது நீர்விட்டு அரைத்து அதனுடன் சிறிது தேன் கலந்து முகத்துக்குத் தடவி பத்து நிமிடத்திற்குப் பிறகு குளிர்ந்த நீரால் கழுவினால், முகத்தில் இருக்கும் கரும் புள்ளி, முகப்பரு மறையும்.

Published On :


டேபிள் ரோஸை சிறிது நீர்விட்டு அரைத்து அதனுடன் சிறிது தேன் கலந்து முகத்துக்குத் தடவி பத்து நிமிடத்திற்குப் பிறகு குளிர்ந்த நீரால் கழுவினால், முகத்தில் இருக்கும் கரும் புள்ளி, முகப்பரு மறையும். இதனை வாரம் மூன்று முறை செய்ய வேண்டும்.

டேபிள் ரோஸின் தண்டு, இலைகளை சுத்தம் செய்து விழுதுபோல் அரைத்து அத்துடன் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து தலைமுடிக்குத் தடவி 30 நிமிடங்களுக்குப் பிறகு தலைக்கு சாம்பு அல்லது சிகைக்காய் தேய்த்து குளித்தால் முடி ஆரோக்கியமாகவும் கருகரு என்றும் இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.