நுங்கு ஜூஸ்
நுங்கை தோலுரித்து சர்க்கரையுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் தேங்காய்ப் பால் சேர்த்து நன்கு கலந்து, பின்னர் ரோஸ் எசென்ஸ் விட்டு இதன்பின்னர் நன்கு கலக்கவும். குளிர வைத்து சாப்பிடலாம்.

Updated On :22 மே 2022, 12:30 am

தேவையானவை:
இளசான நுங்கு-4,
சர்க்கரை- தேவையான அளவு,
தேங்காய்ப் பால்- கால் கிண்ணம்,
ரோஸ் எசென்ஸ்- சில துளிகள்
செய்முறை:
நுங்கை தோலுரித்து சர்க்கரையுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் தேங்காய்ப் பால் சேர்த்து நன்கு கலந்து, பின்னர் ரோஸ் எசென்ஸ் விட்டு இதன்பின்னர் நன்கு கலக்கவும். குளிர வைத்து சாப்பிடலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...