மாங்காய் ஜூஸ்
மாங்காயைத் தோல் கருப்பாகும் வரை அடுப்பில் சுடவும். தோலை உரித்துவிட்டு சதையை நறுக்கவும். இதோடு வெல்லம், சர்க்கரை, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, வடிகட்டவும்.


தேவையான அளவு:
மாங்காய்-1,
சர்க்கரை- ஒரு தேக்கரண்டி,
வெல்லத்தூள்- ஒரு தேக்கரண்டி,
வறுத்தச் சீரகத்தூள்- ஒரு தேக்கரண்டி,
கருப்பு உப்பு- கால் தேக்கரண்டி,
மிளகாய்த் தூள்- ஒரு சிட்டிகை,
உப்பு- ஒரு சிட்டிகை
செய்முறை:
மாங்காயைத் தோல் கருப்பாகும் வரை அடுப்பில் சுடவும். தோலை உரித்துவிட்டு சதையை நறுக்கவும். இதோடு வெல்லம், சர்க்கரை, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, வடிகட்டவும். இதில், சீரகத்தூள், மிளகாய்த் தூள், கருப்பு உப்பு கலந்து குளிரவைத்து பரிமாறவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...