தோசைக்கு அரைத்த மாவில் ஐம்பது கிராம் கொத்துக் கடலையும், ஐம்பது கிராம் பட்டாணியும் சேர்த்து ஊறவைத்து அரைத்து எடுத்து தோசை மாவுடன் சேர்த்துத் தோசை சுட்டால் முறுமுறுவென்று இருப்பதோடு சத்தும் கிடைத்துவிடும்.
தோசை மாவு அரைத்த இரண்டு மணி நேரத்தில் புளிக்கச் செய்வதற்குச் சிறிது மிளகாய் வற்றல் காம்புகளைப் போட்டு வைத்தால் விரைவில் மாவு புளித்து தோசை நன்றாக இருக்கும்.
பிடி கொழுக்கட்டை செய்யும்போது கொதிக்கும் நீரில் நன்றாக நறுக்கிய காரட், பீன்ஸ், பட்டாணி சேர்த்து வேகவைத்து, அரிசி ரவையுடன் சேர்த்து வெஜிடபிள் கொழுக்கட்டை செய்யலாம்.
வெள்ளை பூசணிக்காயை பூந்துருவலாகத் துருவி உப்பைச் சேர்த்து, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, கடுகு தாளித்து தயிரில் கலந்து தயிர் பச்சடி செய்யலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதர்வா, பிரபுதேவா, உபேந்திரா! புதிய கூட்டணியுடன் களமிறங்கும் கார்த்திக் சுப்புராஜ்!

வென்றால் எடப்பாடி பழனிசாமி காரணம்; தோற்றால் மாவட்டச் செயலர்கள் காரணமா? சி.வி. சண்முகம்
ரேஷன் கடையில் திடீர் ஆய்வு செய்த எம்ஜிஆர் என்ன சொன்னார்? பேரவைத் தலைவர் ருசிகர தகவல்!

திருமணம் குறித்து மனம் திறந்தார் சாரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்! பேரவையில் முதல்வர் Vijay பேச்சு! | TN Assembly | TVK



