தேவையானவை:
கடலைப் பருப்பு- 1 கிண்ணம்
பால்- 3 கிண்ணம்
பொடித்த வெல்லம்- ஒன்றரை கிண்ணம்
ஜாதிக்காய்த் தூள்- 2 சிட்டிகை
செய்முறை:
கடலைப் பருப்புடன் ஒன்றரை கிண்ணம் தண்ணீர் சேர்த்து 4 விசில் வரும் வரை குக்கரில் வைத்து எடுக்கவும். அதை அடுப்பில் வைக்கவும். கரண்டியால் மசிக்கவும். அவ்வப்போது பால் சேர்க்கவும். எல்லாமாகச் சேர்ந்து கொதிக்கும்போது, ஜாதிக்காய்த் தூள் சேர்த்து அடுப்பை அணைக்கவும். ஹயக்ரீவர் ரெடி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடிகைகள் அதிக சவால்களை எதிர்கொள்கின்றனர்: காஜல் அகர்வால்
இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 19 - நேரலை!

பால் கொள்முதல் விலையை ரூ. 7 ஆக உயர்த்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

இடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை! தமிழக கல்வித் துறை
விடியோக்கள்



