ஒளவையார் நோன்புக் கொழுக்கட்டை
பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து நீரை வடிகட்டி, அரிசியை உலர்த்தி, மிக்ஸியில் அரைக்கவும்.

Updated On :19 ஆகஸ்ட் 2023, 6:30 pm

தேவையானவை:
பச்சரிசி ஒரு கிண்ணம்
நல்லெண்ணெய் ஒரு மேசைக் கரண்டி
செய்முறை:
பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து நீரை வடிகட்டி, அரிசியை உலர்த்தி, மிக்ஸியில் அரைக்கவும். 2 கிண்ணம் நீர் விட்டு மாவை வேக விடவும். வெந்ததும் கைகளால் பிடித்துக் கொழுக்கட்டைகளாகச் செய்து இட்லித் தட்டில் வாழை இலையில் எண்ணெய் தடவி வைத்து 10 நிமிடங்கள் வேக விட்டு எடுக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...