

வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:
சீரகத்தின் நார்ச் சத்தானது மலச் சிக்கலைத் தீர்க்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தைச் சீராக்கும்.
இதன் இரும்புச் சத்து மாதவிடாய் வலியைத் தீர்க்கும். தோலை பளபளக்கச் செய்யும். ரத்தச் சோகையைத் தடுக்கும்.
சுவாசக் குழாய் சளியை அகற்றும்.
இதில் உள்ள வைட்டமின் "இ' சத்து இளமையைத் தக்க வைக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.