எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பாட்டி வைத்தியம்

வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி உணவுடன் சேர்த்து சாப்பிட நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

News image
Updated On :11 பிப்ரவரி 2023, 5:29 pm

மானாமதுரை கருப்பையா

வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி உணவுடன் சேர்த்து சாப்பிட நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

நோயில் குணம் அடைந்தவர்கள் தேனை ஆரஞ்சுப் பழச்சாற்றுடன் கலந்து சாப்பிட்டால், விரைவாக உடல் பலம் பெறும்.

நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாதவர்கள் தினசரி ஒரு தேக்கரண்டி தேன் சாப்பிட்டால் உடலுக்கு பலம் கூடும்.

இஞ்சியை சிறிய துண்டுகளாக வெட்டி, மென்று சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் நீங்கும்.

நல்லெண்ணையில் தும்பைப் பூவைப் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்துக் குளித்தால் தலைபாரம் நீங்கும்.

ஒரு தேக்கரண்டி நெல்லிச்சாறு, அரைத் தேக்கரண்டி தேன் கலந்து தினமும் குடித்தால் கண் நோய் ஏற்படாது.

பசும்பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்து காய்ச்சி பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்தால் இருமல் மட்டுப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.