பாட்டி வைத்தியம்..
அகத்திக்கீரை, நெல்லிக்காய் ஆகிய இரண்டையும் தேங்காய்ப் பால் விட்டு கூட்டுப் போல சமைத்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் முற்றிலும் குணமாகும்.


அகத்திக்கீரை, நெல்லிக்காய் ஆகிய இரண்டையும் தேங்காய்ப் பால் விட்டு கூட்டுப் போல சமைத்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் முற்றிலும் குணமாகும்.
தூக்கம் வராமல் இருந்தால், வெங்காயத்தை நெய்விட்டு வதக்கி இரவு படுக்கும்போது உண்டு, பின்னர் பசும்பால் குடித்தால் போதும். நல்ல தூக்கம் உடனே வரும்.
நீர்க்கடுப்பு குணமாக, மோருடன் எலுமிச்சம்சாறை கலந்து இரண்டு டம்ளர் குடித்தால் போதும்.
பச்சை வெந்தயத்தை கெட்டித் தயிரில் போட்டு சாப்பிட்டுவர, சூடு, வயிற்றுவலி, வயிற்றுப்புண் குணமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...