பெண்களின் கண்கள்..!

விசாலமான, அழகான கண்கள் அமையப் பெற்ற பெண்கள் பாசம் கொண்டவர்களாகவும், கடமை மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.
பெண்களின் கண்கள்..!
Updated on
1 min read

விசாலமான, அழகான கண்கள் அமையப் பெற்ற பெண்கள் பாசம் கொண்டவர்களாகவும், கடமை மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.

சிறு கண்களை உடையவர்கள் ரோஷமுடையவர்களாக இருப்பார்கள்.

தூங்குமூஞ்சிக் கண்களை உடைய பெண்கள் சுறுசுறுப்பற்றவர்களாகவும், விரைவில் சோர்வடைய கூடியவர்களாகவும், பலவீனமான இதயம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com