இலையின்லேசுத் தன்மை, மானின் பார்வை, சூரிய கிரகணத்தின் கும்மாளம், மூடுபனியின் கண்ணீர், காற்றின் சலனம், முயலின் பயம், மயிலின் செருக்கு, அன்னத்தின் கழுத்து வழவழப்பு, வைரத்தின் கடினம், தேனின் இனிப்பு, புளியின் கொடூரம், நெருப்பின் கதகதப்பு, பனிக்கட்டியின் சில்லிப்பு, பறவையின் சலசலப்பு, புறாவின் கூவல்.. இவ்வளவையும் சேர்த்துப் பெண்ணாக ஆக்கினார் இறைவன். இது சம்ஸ்கிருதத்தில் ஒரு சுலோகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









