தாமரை விதை ஸ்நாக்ஸ்
ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி சூடாக்கி, தாமரை விதைகளை சிறிது நேரம் வறுக்கவும்.


தேவையானவை:
தாமரை விதை 2 கிண்ணம்
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
உப்பு சிறிதளவு
கரம் மசாலா 1 தேக்கரண்டி
மிளகு அரை தேக்கரண்டி
நெய் 1 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி சூடாக்கி, தாமரை விதைகளை சிறிது நேரம் வறுக்கவும். பின்னர் அனைத்து மசாலாப் பொருள்களையும் சேர்த்து நன்கு கிளறவும். அதில் சிறிது மசாலா சேர்க்கவும். நன்றாக கலக்கி ஒரு கன்டைனரில் சேமிக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...