பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தினை கம்பு பூரி

தினையை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும்.

News image
Updated On :10 ஜூன் 2023, 6:30 pm

லோ. சித்ரா

தேவையானவை:

தினை 1 கிண்ணம்
கம்பு மாவு 1 கிண்ணம்
தக்காளி சாறு அரை கிண்ணம்
இஞ்சி மிளகாய் விழுது 1 தேக்கரண்டி
கொத்தமல்லி நறுக்கியது கால் கிண்ணம்
சீரகத்தூள் 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு


செய்முறை:

தினையை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும். அதனுடன் கம்பு மாவு, இஞ்சி மிளகாய் விழுது, தக்காளி சாறு, கொத்தமல்லி, சீரகத் தூள், உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து உருண்டையாக எடுத்து பூரித்து திரட்டி சூடாக்கிய எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.  புதினா சட்னியுடன் சாப்பிட அபரிதமாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.