இவர்கள் இப்படிதான்
"கதராடை அணியாதவர்கள் யாரும் வீட்டுக்குள் நுழையக் கூடாது'' - என்று தனது வீட்டு வாசலில் அறிவிப்புப் பலகையை வைத்திருந்தார் விடுதலைப் போராட்ட வீரரும், பெண்ணியக்கப் போராளியுமான மூவலூர் இராமாமிர்த அம்மையார்


போராளியின் உறுதி
"கதராடை அணியாதவர்கள் யாரும் வீட்டுக்குள் நுழையக் கூடாது'' - என்று தனது வீட்டு வாசலில் அறிவிப்புப் பலகையை வைத்திருந்தார் விடுதலைப் போராட்ட வீரரும், பெண்ணியக்கப் போராளியுமான மூவலூர் இராமாமிர்த அம்மையார்.
-வி.ந.ஸ்ரீதரன்
முக்கியத்துவம்
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற நாள் முதல் தன்னுடைய நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியினருக்கு முக்கியத்துவம் அளித்துவருகிறார்.
அந்த வரிசையில் உள்நாட்டு கொள்கைக்கான ஆலோசகராக, இந்திய வம்சாவளிப் பெண் நீரா டாண்டன் நியமிக்கப்பட்டுள்ளார். சட்ட வல்லுநராக இவர், பைடனின் மூத்த ஆலோசகராகவும், பணியாளர் செயலாளராகவும் பணியாற்றிவருகிறார்.அமெரிக்க வரலாற்றில் மிகவும் முக்கியமான 3 பதவிகளை வகிக்கும் முதல் இந்திய வம்சாவளி, ஆசிய வம்சாவளிப் பெண் நீரா டாண்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...