தேங்காய் உடைக்கும்பொழுது கிடைக்கும் தேங்காய் தண்ணீரைக் குடிப்பதால் ஏற்படும் பயன்கள்:
நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். சிறுநீர்ப் பாதை தொற்றுகள், ஈறு நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள், காய்ச்சல், சளி, இருமலை ஏற்படுத்தும் தொற்றுகளை அழிக்கும்.
தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் குடித்துவந்தால், தைராய்டு சுரப்பியைச் சீராகச் செயல்பட வழிவகுக்கும்
செரிமான பிரச்னை உள்ளவர்கள் தேங்காய் தண்ணீரை தொடர்ந்து ஏழு நாள்கள் குடித்துவந்தால், குணம் பெறலாம். தேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து வளமாக நிறைந்துள்ளதால், வாய்வுத் தொல்லையில் இருந்தும் விடுபடலாம்.
தேங்காய் தண்ணீரை எவ்வளவு குடித்தாலும், உடலில் கொழுப்பு சேராது. இதனை குடித்தால், பசி கட்டுப்படுவதோடு, உடல் எடை அதிகரிப்பதையும் தடுக்கலாம்.
தினமும் காலையில் ஒரு கிண்ணம் தேங்காய் தண்ணீர் குடித்தால், ,உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
தினமும் ஒரு கிண்ணம் தேங்காய் தண்ணீர் குடித்துவந்தால், உடலில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு, பொலிவான தோற்றத்துடனும், போதிய ஆற்றலுடனும் செயல்பட முடியும்.
கர்ப்பிணிகள் தேங்காய் தண்ணீர் குடித்துவந்தால், கர்ப்பக் காலத்தில் ஏற்படும் ஆரோக்கிய பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ரஃபீனியா ஹாட்ரிக் கோல்..! புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்த பார்சிலோனா!

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
கரூர் பலி: சென்னையில் சிபிஐ விசாரணை நடத்தக்கோரி விஜய் கடிதம்!

பாக்கியலட்சுமி தொடர் இயக்குநரின் புதிய தொடர்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

