கொத்தமல்லி தக்காளி சூப்
கொத்தமல்லி, தக்காளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து 1 டம்ளர் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் அரைத்த விழுது சேர்த்து வடிகட்டி மிளகுத் தூள் சேர்த்து இளம் சூடாகப் பருகவும்.

Updated On :18 நவம்பர் 2023, 4:24 pm

தேவையான பொருள்கள்:
கொத்தமல்லி அரை கிண்ணம்
தக்காளி 1 பழம்
உப்பு அரை தேக்கரண்டி
மிளகு தூள் அரை தேக்கரண்டி
செய்முறை:
கொத்தமல்லி, தக்காளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து 1 டம்ளர் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் அரைத்த விழுது சேர்த்து வடிகட்டி மிளகுத் தூள் சேர்த்து இளம் சூடாகப் பருகவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...