நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இனிப்பு அவல் 

அவலுடன் தண்ணீர்விட்டு அலசி  5 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து எடுக்கவும் .

News image
Updated On :2 செப்டம்பர் 2023, 6:30 pm

கவிதா சரவணன்

தேவையான பொருள்கள் :

கெட்டி அவல் - 100  கிராம்,
ஏலக்காய்த் தூள் - கால் தேக்கரண்டி
சர்க்கரை -  கால் கிண்ணம்
தேங்காய்த் துருவல் - கால் கிண்ணம்

செய்முறை: 

அவலுடன் தண்ணீர்விட்டு அலசி  5 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து எடுக்கவும் . பாத்திரத்தில் ஊறவைத்த அவலுடன் ஏலக்காய்த் தூள், சர்க்கரை,  தேங்காய்த் துருவல் சேர்த்து கலக்கவும். இனிப்பு அவல் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.