பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தஹி ஆலு (குஜராத்)

உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரிக்கவும். தயிரில் உப்பு, கடலை மாவு சேர்த்து கரைத்து வைக்கவும்.

News image
Updated On :9 செப்டம்பர் 2023, 6:30 pm

நொளம்பூர் ர.கிருஷ்ணவேணி

தேவையான பொருள்கள்:

சின்ன உருளைக்கிழங்கு 10
புளிக்காத கெட்டித் தயிர் 1 கிண்ணம்
கடலை மாவு 3 மேசைக்கரண்டி
நெய் 2 மேசைக்கரண்டி
கிராம்பு, ஏலக்காய் 2
பட்டை சிறு துண்டு
பிரியாணி இலை 1
சர்க்கரை 1/2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் 4
புதினா 1 கட்டு
இஞ்சி சிறு துண்டு
உப்பு தேவையான அளவு

செய்முறை: 

உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரிக்கவும். தயிரில் உப்பு, கடலை மாவு சேர்த்து கரைத்து வைக்கவும். புதினா, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். பிரியாணி இலை, கிராம்பு, பட்டை, ஏலக்காய் தாளிக்கவும். உருளைக் கிழங்கு சேர்த்து வதக்கவும். அரைத்த புதினா கலவை, சர்க்கரை, தயிர் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும், 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.