பலாப்பழ ஐஸ்கீரிம்

இரு துளைகளை மிகப் பொடியாக நறுக்கவும். மீதி சுளைகளை மிக்ஸியில் அரைக்கவும்.
பலாப்பழ ஐஸ்கீரிம்
Published on
Updated on
1 min read

தேவையான பொருள்கள்: 

பழுத்த பலாச்சுளைகள்- 25
கன்டென்ஸ்டு மில்க்- அரை கிண்ணம்
ஃப்ரெஷ் க்ரீம்- 2 கிண்ணம்
டூட்டி ஃப்ரூட்டி- கால் கிண்ணம்

செய்முறை: 

இரு துளைகளை மிகப் பொடியாக நறுக்கவும். மீதி சுளைகளை மிக்ஸியில் அரைக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில் ஃப்ரெஷ்க்ரீம் சேர்த்து , ப்ளென்டால் கலக்கவும். இத்துடன் கன்டென்ஸ்டு மில்க், அரைத்த பலாச்சுளை விழுது சேர்த்து கலக்கவும். ஒரு டப்பாவில் இக்கலவையுடன் அரிந்த பலாச்சுளைகள் , டூட்டி ஃப்ரூட்டியால்  அலங்கரித்து, ஃப்ரீசரில் வைக்கவும். ஆறு மணி நேரம் கழித்து, டப்பாவைத் திறந்து பலாப்பழ ஐஸ்க்ரீமை சுவையுங்கள். மேலாக 1 தேக்கரண்டி தேன் ஊற்றி சாப்பிட்டால் கூடுதல் சுவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com