தேவையான பொருள்கள்:
சப்ஜா விதை- கால் தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
சர்க்கரை- 2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு- 1 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு டம்ளர் குளிர்ச்சியான நீரில் கால் தேக்கரண்டி சப்ஜா விதை போட்டு ஊறவைக்க வேண்டும். பின்னர், அதில் ஒரு சிட்டிகை உப்பு , சிறிது சர்க்கரை, எலுமிச்சை சாறுஆகியவற்றை சேர்த்தால் சப்ஜா ரெடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






