பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

சர்க்கரைவள்ளி கார அடை

சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசிக்கவும்.

சர்க்கரைவள்ளி கார அடை

Published On :

தேவையான பொருள்கள்:

சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பச்சை மிளகாய் - தலா 2

அரிசி மாவு, சிவப்பு அவல் - அரை கிண்ணம்

சின்ன வெங்காயம் - 4

கரம் மசாலா -1 தேக்கரண்டி

வெள்ளை எள் - 2 தேக்கரண்டி

எண்ணெய், உப்பு- தேவையான அளவு

செய்முறை:

சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசிக்கவும். சிவப்பு அவலை 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்துப் பிழிந்து மிக்சியில் அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, அவல் மாவு, மசித்த கிழங்கு, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சைமிளகாய், கரம் மசாலா, உப்பு சேர்த்துக் கலக்கவும். சிறிது எண்ணெய், தண்ணீர் தெளித்துப் பிசையவும். பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, வாழையிலையில் எண்ணெய் தடவி அடை போல் தட்டவும். அதன் மீது எள்ளைப் பரப்பி, தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.