/
தூதுவளை சூடு என்பதால் கீரையாகப் பயன்படுத்தாமல், மூலிகையாகவே பயன்படுத்துவர். இதைக் கஷாயமாகச் செய்து குடிக்கலாம். கசப்பான சுவையைத் தரும் என்பதால், மற்ற கீரையைப் போன்று இதைச் சாப்பிட முடியாது.
வைட்டமின் சி, இரும்பு உள்ளிட்ட தாது உப்புகள் உள்ளன. ஜலதோஷத்தை நீக்கும். நுரையீரலைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. தொண்டையில் அடிக்கடி ஏற்படும் நோய்த் தொற்று குணமாகும். நரம்புகளையும் வலுப்படுத்தும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பில்லிங் தொடா்பான தகராறில் துப்பாக்கிச் சூடு: 2 போ் கைது
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வாந்தி, பேதியைக் குணப்படுத்த...

கெங்கையம்மன் திருவிழா: ஊரே விழாக்கோலம்...

தூத்துக்குடியில் மீன்கள் விலை உயா்வு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


