சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

சோம்பு சர்பத்

News image
Updated On :9 ஜூன் 2024, 12:00 am IST

தேவையான பொருள்கள்:

சோம்பு- 1 தேக்கரண்டி

தண்ணீர்- 1 லிட்டர்

தேன்- தேவையான அளவு

செய்முறை:

ஒரு லிட்டர் நீரில் சோம்பை இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் காலை அந்த நீரை வடிகட்டி தேன் கலந்தால் சோம்பு சர்பத் ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.