தேவையான பொருள்கள்:
சக்கரைவள்ளிக்கிழங்கு - 2
தேன் - 4 தேக்கரண்டி
ஏலப்பொடி - சிறிதளவு
வால்நட்ஸ் - 6
செய்முறை:
சர்க்கரைவள்ளிக் கிழங்கை நன்றாகக் கழுவி தோலை சீவி துண்டங்களாக்கி ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொண்டு, நன்றாக ஆறியவுடன் தேன் ஊற்றி ஏலப்பொடியை தூவி வால்நட்டை அதன்மேல் வைத்து சாப்பிடவும். ஆவியில் வேகவைத்த தின்பண்டம் என்பதால் உடலுக்கு நல்லது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.