நவநீதம்

நாட்டுச் சர்க்கரையில் கட்டிகளை நசுக்கி, சீராக்கி வெண்ணெயில் போட்டுக் குழைக்க வேண்டும்.
நவநீதம்
நவநீதம்
Updated on
1 min read

தேவையான பொருள்கள்:

வெண்ணெய்- 200 கிராம்

நாட்டுச் சர்க்கரை- 150 கிராம்

செயமுறை:

நாட்டுச் சர்க்கரையில் கட்டிகளை நசுக்கி, சீராக்கி வெண்ணெயில் போட்டுக் குழைக்க வேண்டும். இதுவே நவநீதமாகும். நாட்டுச் சர்க்கரைக்குப் பதிலாக, சீனியை மிக்ஸியில் நைசாக அரைத்து குழைத்தாலும் நன்றாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com