பாலூட்டும் பெண்கள் காளான் சாப்பிடலாமா?

இரவில் நீண்ட நேரம் பணி செய்பவர்கள் காலையில் வாக்கிங், ஜாக்கிங் போகக் கூடாது. தடுமாற்றம் நிச்சயம்.
பாலூட்டும் பெண்கள் காளான் சாப்பிடலாமா?
Published on
Updated on
1 min read

இரவில் நீண்ட நேரம் பணி செய்பவர்கள் காலையில் வாக்கிங், ஜாக்கிங் போகக் கூடாது. தடுமாற்றம் நிச்சயம்.

தீப்புண்களுக்கு தேன் நல்ல மருந்தாகும்.

காளான் தாய்ப்பாலை வற்ற வைக்கும் தன்மையுடையது. எனவே, பாலூட்டும் பெண்கள் காளான் சாப்பிடக் கூடாது.

மூல நோய் உடையவர்கள் கொள்ளு சாப்பிடக் கூடாது.

ஆறிப் போன உணவுகளைத் தொடர்ந்துச் சாப்பிட்டால், மூட்டு வலி உண்டாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com