மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

இளநரை பிரச்னையா? என்ன செய்யலாம்?

அடுக்கு செம்பருத்தி மலர்களைக் காயவைத்துப் பொடித்து, தேங்காய் எண்ணெயில் போட்டு வெயிலில் இரண்டு நாள் வைத்து, தலைக்குத் தடவி வந்தால் இளநரை வராது.

Published On :

அடுக்கு செம்பருத்தி மலர்களைக் காயவைத்துப் பொடித்து, தேங்காய் எண்ணெயில் போட்டு வெயிலில் இரண்டு நாள் வைத்து, தலைக்குத் தடவி வந்தால் இளநரை வராது.

கருவேப்பிலை, நெல்லிக்காய், பாகற்காய், பீட்ரூட், சுண்டைக்காய், கீரைகளைச் சாப்பிட்டு வர தலைமுடி நரைக்காமல் இருக்கும்.

நெல்லி முள்ளி, கரிசலாங்கண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு சேர்த்து அரைத்துத் தலையில் தடவி ஊறவைத்து குளித்தால், இளநரை மறையும்.

Story image

நெல்லிக்காய் பொடி, கறிவேப்பிலையை சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, தலைக்குத் தடவி அரை மணி நேரம் கழித்து, அலசவும். நாளடைவில் இளநரை மறையும்.

ஆலிவ் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற இயற்கை எண்ணெய்களை உச்சந்தலையில் மசாஜ் செய்யலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.