மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

புல்லட் காபி தெரியுமா?

சூடான காபியில் வெண்ணெயை சேர்த்து கலக்கி, அதில் தேங்காய் எண்ணெயை போதுமான அளவு சேர்த்தால் புல்லட் காபி ரெடி.

News image
Updated On :12 ஏப்ரல் 2025, 6:35 pm

சூடான காபியில் வெண்ணெயை சேர்த்து கலக்கி, அதில் தேங்காய் எண்ணெயை போதுமான அளவு சேர்த்தால் புல்லட் காபி ரெடி.

இதனால் கிடைக்கும் நன்மைகள்:

முதலில் காப்பியில் உள்ள காஃபின் உடலுக்கு உடனடி ஆற்றலைத் தரும்.வெண்ணைய், தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்புகள் ஆற்றலை அதிகரித்து உங்களை சுறுசுறுப்பாக வைக்கும். மன தெளிவையும் அதிகரிக்கும்.

தேங்காய் எண்ணெய் மூளைக்கு கீட்டோன்களை எரிபொருளாகத் தருகிறது. அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.

எடை இழப்புக்கு உதவும். உடல் செழிப்பை எரிபொருளாக மாற்றி எரிக்கிறது. இதனால் பசி கட்டுப்படுத்தப்படுகிறது.

கொழுப்புகள் கலவை வயது நிரம்பியுள்ள உணர்வை நீண்ட நேரம் பாதுகாக்கிறது. காலை உணவு அல்லது சிற்றுண்டியைத் தவிர்க்க விரும்புபவர்களுக்கு இது மிக உதவி. குறிப்பிட்டநேரம் மட்டும் உண்ணாவிரதம் இருக்க விரும்பவர்களுக்கு உதவும்.

உடலின் செயல் திறனை அதிகரிக்கும். உடற்பயிற்சிகள், உடல் செயல்பாடுகளுக்கே தேங்காய் எண்ணெய் உதவி புரிந்து, விரைவான ஆற்றலை தருகிறது. உண்மையில் உடற்பயிற்சிக்கு முன் குடிக்க வேண்டிய பானம் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.