கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்துகொண்டால், வாய்ப்புண் குணமாகும்.
நெருப்பில் சுட்ட வெங்காயத்தைச் சாப்பிட்டுவர, இருமல், கபக்கட்டு குணமாகும்.
அருகம்புல் சாற்றை தேனுடன் கலந்து குடித்தால், சர்க்கரை வியாதி கட்டுப்படும்.
படிகாரத்தைக் குடிநீரில் கலந்து அருந்தினால், வியர்வை நாற்றம் கட்டுப்படும்.