மகளிர்மணி
நோய் வராமல் தடுக்க...
வெண்டைக்காயை பச்சையாகச் சாப்பிட்டு வந்தால், ரத்த ஓட்டம் அதிகரிக்கும். சிறுநீரகப் பிரச்னைகளுக்குத் தீர்வு உண்டு. உடலுக்குப் புத்துணர்வும், சுறுசுறுப்பும் ஏற்படும்.

தினமும் வெங்காயத்தையும், பூண்டையும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் கொழுப்பு சேராமல் தடுக்கும். இதனால் மாரடைப்பு வராது.