மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

கண் பிரச்னை தீர...

தினசரி ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தக்கொதிப்பு கட்டுக்குள் இருக்கும்.

News image

நெல்லிக்காய்

Updated On :11 ஆகஸ்ட் 2026, 2:52 pm IST

ஆர். எஸ்.

தினசரி ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தக்கொதிப்பு கட்டுக்குள் இருக்கும்.

வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து, அதனுடன் சிறிது வெல்லம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இருமல், பித்தக் கோளாறு நீங்கும்.

மாதுளம் பழச்சாறுடன் தேங்காய்ப் பால் சேர்த்துப் பருகி வந்தால், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் சரியாகும்.

நெல்லிக்காய்ச் சாறுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால், கண் பிரச்னைகள் சரியாகும்.

தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால், கல்லீரல் சம்பந்தமான பிரச்னைகள் குணமாகும்.

இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி வாயில் போட்டு மென்று சாப்பிட்டால், நெஞ்சு எரிச்சல் சரியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.