தேவையான பொருள்கள்:
நன்கு பழுத்த பெரிய வாழைப்பழம் - 1
நெய் -1 தேக்கரண்டி
சர்க்கரை - 4 தேக்கரண்டி
ஏலக்காய்த் தூள் - 1/4 தேக்கரண்டி
அரிசி மாவு - 1 கிண்ணம்
தண்ணீர் - அரை கிண்ணம்
உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை தோசை மாவு பதத்தில் கரைத்து குழி பனியாரம் கல்லில் எண்ணெய் விட்டு மாவு ஊற்றி இருபுறமும் திருப்பி எடுத்தால் பனியாரம் ரெடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.