100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

வேர்க்கடலை போளி

வேர்க்கடலை போளி செய்வது எப்படி?

வேர்க்கடலை போளி

Published On :

தேவையான பொருள்கள்:

கோதுமை மாவு, வெல்லம் தலா 250 கிராம்

வறுத்த வேர்க்கடலை 150 கிராம்

தேங்காய்த் துருவல், உப்பு சிறிதளவு

ஏலக்காய்த் தூள் கால் தேக்கரண்டி

எண்ணெய் 100 மில்லி

செய்முறை:

கோதுமை மாவுடன் சிறிதளவு உப்பு, எண்ணெய் மூன்று தேக்கரண்டி சேர்த்து, வெதுவெதுப்பான தண்ணீர் தேவையான அளவு சேர்த்துப் பிசையவும். வேர்க்கடலையைத் தோல் நீக்கி, ரவை போன்று தூளாக்கவும். தூள் வேர்க்கடலையுடன் வெல்லம், தேங்காய்த்

துருவல், ஏலக்காய்த் தூள் சேர்த்து ஒன்றாகக் கிளறி வைக்கவும். பிசைந்த கோதுமை மாவில் தேவையான அளவு எடுத்து பூரியைப் போல கையில் வைத்து பூரி வடிவில் செய்து அதனுள் வேர்க்கடலைப் பூரணத்தை வைத்து மூடி கையால் விரிக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் போளியைப் போட்டு எண்ணெய்விட்டு விருப்பிப் போட்டு வேகவைத்து எடுத்தால், சுவையான வேர்க்கடலைப் போளி தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.