லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

குதிரைவாலி பூரண கொழுக்கட்டை

தேங்காயைத் துருவலோடு வெல்லம், ஏலக்காய் பொடியைச் சேர்த்து, அடுப்பில் வைத்துகெட்டியாகும்வரை கிளறவும்.

News image
Updated On :2 மார்ச் 2025, 2:02 pm

தேவையான பொருள்கள்:

குதிரைவாலி மாவு - 1/2 கிலோ

பொடித்த வெல்லம் - 1/4 கிலோ

துருவிய தேங்காய் - 2

ஏலக்காய் பொடி - 1/4 மேசைக்கரண்டி

தண்ணீர் - 1/4 லிட்டர்

உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

தேங்காயைத் துருவலோடு வெல்லம், ஏலக்காய் பொடியைச் சேர்த்து, அடுப்பில் வைத்துகெட்டியாகும்வரை கிளறவும். தனியாக இன்னொரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி உப்பு சேர்த்துகொதிக்க விடவும்.

குதிரைவாலி மாவை அதில் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, கட்டியாகாமல் கிளறவும். இந்த மாவைச் சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, உள்ளே தேங்காய்ப் பூரணம் வைத்து மூடி இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும். சுவையான சத்தான குதிரைவாலி பூரண கொழுக்கட்டை ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.