400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

வேப்பம் பூ வற்றல்...

ஜவ்வரிசி வடாம் முத்து முத்தாக இருக்க வேண்டும் என்றால், ஜவ்வரிசியை ஊற வைக்காமல் தண்ணீருடன் சேர்த்துக் கிளற வேண்டும்.

News image

வேப்பம் பூ

Updated On :7 ஜூன் 2026, 4:05 am IST

நாகஜோதி கிருஷ்ணன்

ஜவ்வரிசி வடாம் முத்து முத்தாக இருக்க வேண்டும் என்றால், ஜவ்வரிசியை ஊற வைக்காமல் தண்ணீருடன் சேர்த்துக் கிளற வேண்டும்.

வடாம் செய்ய, மாவுக் கூழ் கிளறி ஆறிய பிறகே மாவை வட்டமாக ஊற்ற வேண்டும். சூடாக ஊற்றினால் கட்டி கட்டியாக இருக்கும்.

வடாம் செய்யும் கூழ் மாவை ஒரு சிறு குழிக் கரண்டியில் எடுத்து துணியில் வட்ட வட்டமாக ஊற்றினால், வடாம் அழகாக வட்டமாக வரும்.

குழம்பு, கருவடாம் செய்யும்போது கொத்துமல்லித் தழையை அரைத்துச் சேர்த்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.

வடாம் மாவுக் கூழ் கிளறும்போதே கட்டி பெருங்காயத்தை ஊறவைத்து, அந்த நீரைக் கலந்தால் வடாம் மணமாக இருப்பதுடன் எளிதில் செரிமானம் ஆகும்.

புளித்த தயிரில் வேப்பம் பூவைப் போட்டு நன்றாக வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக் கொண்டால், வேப்பம் பூ வற்றல் கிடைத்துவிடும்.

வடாம் செய்யும்போது, பழைய சாதத்துடன், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைத்தால் வடாம் மிகவும் சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.